Wednesday, January 5, 2011

கமல், ஞானி முதலான ஈழ துரோகிகள்!

பிராமனரெல்லாம் ஈழ துரோகிகளாக இருக்கிறார்களா? அல்லது ஈழ துரோகிகள் எல்லோரும் பிராமணர்களாக இருக்கிறார்களா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் சோ ராமசாமியில் துவங்கி என்.ராம்,ஞானி என ஈழ துவேசம் கொண்டவர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். இப்பொழுது புது வரவு பத்மஸ்ரீ கமல்ஹாசன்.

நேற்றுத்தான் மன்மதன் அம்பு பார்த்தேன். இன்று உலகெங்கிலும் அகதிகளாய் நிம்மதியின்றி அலையும் ஈழத்தமிழனை இப்படி ஒரு இழிவான கதாபாத்திரமாக உலகில் யாரும் படைக்க முடியாது.

ஈழப்பிரச்சினையில் எதிர் எதிர் கருத்து கொண்டவர்களை பார்த்திருக்கிறோம். அந்த கருத்துக்களை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியும். எல் டி டி இ பிரச்சினையிலும் , பிரபாகரன் பிரச்சினையிலும் எதிர் எதிர் கருத்து கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம், அதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அகதிகள் விஷயத்தில் இப்படி எதிரான கருத்து கொண்ட ஒரு நபரை இது நாள் வரை நான் கண்டதில்லை.

கடந்த முப்பதாண்டுகளில் ஈழத்தமிழர்கள் அடைந்த கொடுமைக்கு நிகரான கொடுமையை உலகில் எந்த உயிரினமும் அடைந்திருக்க முடியாது. ஈழத்தமிழர்களின் வாழ்வின் மீது , நிம்மதியின் மீது, உயிரின் மீது உலகம் ஆடிய சூதாட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இப்பொழுதான் அவர்களின் மீது ஒரு கரிசன பார்வை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் மேல் மண் அள்ளிப் போடுவதற்காகவோ என்னவோ கமல்ஹாசன் இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறார்.

கமல்ஹாசன் முட்டாளல்ல. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கிற அரசியல் சகலமும் அறிந்தவரே.அதன் பின்னும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் என்றால் இவர்கள் ரத்தமே தமிழர்களுக்கு எதிராகத்தான் இவர்களை யோசிக்க வைக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் சீனு ராமசாமி என்ற நண்பர் எழுதிய ஒரு கவிதையை வாசித்தேன்

கடும்
வெயிலில்
புறநகர்க் காவல்நிலையத்திற்கு முன்பு
கொட்டப்பட்டிருந்த
மண்ணை அள்ளிக் கொண்டிருந்தான்

குற்றவாளியைப் போல
அறவே இல்லை அவனது
தோற்றம்

அள்ளிய மண்ணை
காவல் நிலையத்திற்கு பின்புறம்
கொட்டச் சொல்லி
உத்தரவு

கையூட்டு தர இயலாத
காரணத்தாலும்
வசிப்பிடச் சான்றிதழ்
பெறுவதற்காகவும் அந்த யாழ்பாணத்
தமிழனுக்கு இவ்வேலை
ஏவப்பட்டிருக்கிறது.

யாழ்பாணமோ
இந்தியாவோ
எங்கோ
காவல்நிலைய வாசலில் கொட்டப்பட்டிருக்கும்
மண்ணை அள்ளிக் கொண்டிருக்கின்றன
நாடற்ற கைகள்.

இது தான் அகதி குறித்து உலகம் அறிய வேண்டிய செய்தி. இது தான் ஒரு அகதிக்காக கலைஞன் செய்ய வேண்டிய காரியம்.

சீனு ராமசாமி சமீபத்தில் வெளியாகி இருக்கிற தென்மேற்கு பருவக்காற்று படத்தின் இயக்குனர்.

சீனு ராமசாமியும் தமிழ் திரையுலகில் தான் இருக்கிறார். கமல்ஹாசனும் தமிழ் திரையுலகில்தான் இருக்கிறார்.

எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வருகிற ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

அமுதமும் விஷமும் ஒரே பூமியில் தான் விளைகிறது.
அழகும் நஞ்சும் அதுபோல் தான்
கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான்

சீனு ராமசாமியும் கமல்ஹாசனும் ஒரே மண்ணில் தான்

9 comments:

Anonymous said...

//எல் டி டி இ பிரச்சினையிலும் , பிரபாகரன் பிரச்சினையிலும் எதிர் எதிர் கருத்து கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம், அது சரியானதும் கூட.//

??????????????????????? NOT TRUE

Anonymous said...

இக்கட்டுரைக்கு நன்றிகள் ஆனாலும் உங்களது //எல் டி டி இ பிரச்சினையிலும் , பிரபாகரன் பிரச்சினையிலும் எதிர் எதிர் கருத்து கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம், /// அது சரியானதும் கூட.///
இத்தோடு உடன் படவில்லை

எல் ரி ரி ஜ எள்ளி நகையாடி பகைமை காட்டி தமிழின வேசம் போட்ட கூட்டம் சிங்களவன் காலை நக்கும் கூட்டம் அந்தக் கூட்டமே இப்போது பிரபாகரனைத் தேடுகின்றது

பிரபாகரன் தான் சிங்களவனுக்கு சரியானவர் என்று சுடலை ஞானம் எட்டியிருக்கின்றது அவர்களுக்கு

உங்களுக்கு இன்னும் புரியவில்லை

யோகராஜ் பக்கங்கள் said...

ஈழமாறன், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! ஒரு சின்ன பிழை ஏற்பட்டு விட்டது. இப்பொழுது கொஞ்சம் சரி செய்திருக்கிறேன்..

Bibiliobibuli said...

கமல், மணிரத்தனம் போன்றவர்கள் கோடி, கோடியாய் கொட்டி விமானம் ஏறி ஈழத்தமிழன் இருக்கும் நாடுகளுக்கு சென்று படம்பிடித்து எங்களையே ஆயிரம் நொட்டை, நொடி சொல்வார்கள்.

இவர்களிடம் ஓர் வேண்டுகோள், தமிழகத்தில் தமிழக, இந்திய அரசால் கேவலமாக நடத்தப்படும் ஈழத்தமிழ் அகதிகள் பற்றி படம் எடுங்களேன். உலகில் எத்தனயோ நாடுகளில் இன்று அகதியாய் இறைந்துகிடக்கிறோம். எங்குமே இப்படி இழிவுபடுத்தப்பட்டதில்லை நாங்கள். ஏன் தமிழகம் மட்டும் இப்படி?

அப்படியெல்லாம் எடுக்கவே மாட்டீர்கள், காரணம் அது இந்தியாவின் மானம், இறையாண்மை. ஆனால், ஈழத்தமிழன் மட்டும் ஈன, மான, ரோஷம் கேட்ட ஜென்மங்களாய் இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள் போலும்.

THATHACHARIYAR said...

CLICK THE LINKS BELOW AND READ.

ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்

> தமிழா! ஜடமாகி போனாயா? `ஜாதி' களை உத்தரவாக்கி, பல கூடாதுகளை பின்பற்றுகிறவன், கடவுள் பெயரைச் சொல்லி உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்பவ‌ன் மனிதனே அல்ல ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.. புனித நீராடல், தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது , உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

Anonymous said...

அவர் தெனாலியில் ஈழத் தமிழரின் வாழ்வை ஒரே ஒரு சீனில் மட்டும் காட்டி விட்டு பெயர் தட்டிக் கொண்டார். அது தவிர போன வருடம் FICCI ஈழத்தில் திரைப்பட விழா நடத்திய போது, இங்கிருந்த தமிழைப்புக்கள் அதை எதிர்த்து கமலிடம் தனது FICCI பதவியை ராசினாமா செய்யச் சொல்லி ஆதரவு கேட்ட போதும் அமுக்கமாகத் தான் இருந்தார்.

நான் மன்மதன் அம்புவை இன்னும் பார்க்கவில்லை. அவர் என்ன செய்தார் அந்தப் படத்தில்? அதை நீங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. சொல்லுங்களேன் என்ன செய்தார் நம் மன்மதன்? ஒருவேளை FICCI பதவியை ராசினாமா பண்ணச் சொல்லி அவர் வீட்டுமுன் தமிழமைப்புக்கள் போராடியதில் வந்த கோபமாகவும் இருக்கலாம் ஒலக நாயகனுக்கு.

Anonymous said...

அவர் தெனாலியில் ஈழத் தமிழரின் வாழ்வை ஒரே ஒரு சீனில் மட்டும் காட்டி விட்டு பெயர் தட்டிக் கொண்டார். அது தவிர போன வருடம் FICCI ஈழத்தில் திரைப்பட விழா நடத்திய போது, இங்கிருந்த தமிழைப்புக்கள் அதை எதிர்த்து கமலிடம் தனது FICCI பதவியை ராசினாமா செய்யச் சொல்லி ஆதரவு கேட்ட போதும் அமுக்கமாகத் தான் இருந்தார்.

நான் மன்மதன் அம்புவை இன்னும் பார்க்கவில்லை. அவர் என்ன செய்தார் அந்தப் படத்தில்? அதை நீங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. சொல்லுங்களேன் என்ன செய்தார் நம் மன்மதன்? ஒருவேளை FICCI பதவியை ராசினாமா பண்ணச் சொல்லி அவர் வீட்டுமுன் தமிழமைப்புக்கள் போராடியதில் வந்த கோபமாகவும் இருக்கலாம் ஒலக நாயகனுக்கு.

arun said...

தன்னை அறிவாளி, அதி புத்திசாலி என்று நினைத்து கொள்ளும் கிணற்று தவளை தான் கமல்.

Anonymous said...

Dear Brother,
Thank you for your post.
I disagree that your belief that in Manmathan Ampu Eelam Tamils are defamed. I think that scene is only an attempted come comedy that's not funny at all. We should not quickly assume people like Kamal who haven't shown any serious anti-Tamil Behaviour. We should not hurt innocent people's feelings and create less friends.

Post a Comment